¡Sorpréndeme!

ஒடிஷாவை உலுக்கிய ஃபானி புயல் | Odisha | Fani Cyclone | Tamil Webdunia

2019-09-20 0 Dailymotion

ஒடிஷாவை உலுக்கிய ஃபானி புயல்

ஃபானி புயலால் ஒடிசா மாநிலம் புரியில் 142 கி.மீ முதல் 174 கி.மீ. வரை காற்று வீசி வருவதாகவும், கடந்த 43 ஆண்டுகளில் இதுபோன்ற வலுவான புயல் ஒன்று உருவாகி கரையை கடந்ததில்லை என்றும், தமிழகத்தை தாக்கிய கஜா, வர்தா புயல்களை விட அதிக வலிமையான புயலாக ஃபானி இருப்பதாகவும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஃபானி புயல் பாதிப்புகளுக்கு உதவிகள் பெற 1938 என்ற உள்துறை அமைச்சகத்தின் உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
https://youtu.be/BUcE_j2sNiI
https://youtu.be/BUcE_j2sNiI
https://youtu.be/BUcE_j2sNiI
https://youtu.be/BUcE_j2sNiI